தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பான்மையும் , ஓர் இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பான்மையும் (திருக்கோ.131, உரை)--part. 1. Most probably; exceedingly;
  • ஓர் இடைச்சொல். காதலாள் பெயர் மன்னும் (சிலப். மங்கலவா. 29). 2. An expletive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < மன். adv. Mostprobably; exceedingly; பெரும்பான்மையும்.(திருக்கோ. 131, உரை.)--part. An expletive; ஓர்இடைச்சொல். காதலாள் பெயர் மன்னும் (சிலப். மங்கலவா. 29).