தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மன்னன் ; இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173). 2. Indra;
  • . 1. See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மன்னன், s. a king, an emperor, அரசன்; 2. the 26th lunar asterism, உத்திரட்டாதி; 3. a universal master. மன்னர் மன்னவன், a king of kings.

வின்சுலோ
  • [mṉṉvṉ] ''s.'' A king, an emperor, அரசன். 2. The twenty-sixth lunar as terism, உத்திரட்டாதி. 3. A universal master, எப்பொருட்குமிறைவன்; [''ex'' மன்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173).