தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைபேறு ; வலிமை ; பெருமை ; உயர்ச்சி ; விடாமுயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைபேறு. (நாமதீப. 607.) 1. Permanence, stability, steadiness;
  • உயர்ச்சி. (நாமதீப. 771.) 4. Height;
  • வலிமை. (பிங்.) 2. Strength;
  • பெருமை. (பிங்.) 3. Greatness;
  • விடாமுயற்சி. 5. Perseverance;

வின்சுலோ
  • --மன்னுதல், ''v. noun.'' Being steady. 2. Persevering.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன்னு-. 1. Perma-nence, stability, steadiness; நிலைபேறு. (நாமதீப.607.) 2. Strength; வலிமை. (பிங்.) 3. Greatness;பெருமை. (பிங்.) 4. Height; உயர்ச்சி. (நாமதீப.771.) 5. Perseverance; விடாமுயற்சி.