தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணிகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைசியர். மன்னர்பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி (சிலப்.14, 21). The Vaišya caste, as being next to the Kṣattriya;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைசியர்.

வின்சுலோ
  • ''s. [pl.]'' The வைசியர் caste, including the three classes em ployed in industry and labor-mer chants, agriculturalists, and shepherds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The Vaišya caste, as being next tothe Kṣattriya; வைசியர். மன்னர்பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி (சிலப். 14, 21).