தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளவரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசபுத்திரன் மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த (மணி, 24, 1). King's son, prince;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன்னன் +. King's son, prince; இராசபுத்திரன்.மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த (மணி. 24, 1).