தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தின் தொழில் ; வீட்டுச் செலவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரச குலத்து மகளிர்க்கும் ஜமீன்தார்களுக்கும் விளைவு வரும்படியிலிருந்து சொந்தச்செலவு செய்துகொள்ளு மாறு விடப்பட்ட நிலம். 2. Lands whose income is set apart for the use of the female members of a royal or noble family or for the private and personal expenses of a zamindar (R. F.);
  • . See மனோவியாபாரம்.
  • வீட்டுச்செலவு. 1. Household or domestic expenses;

வின்சுலோ
  • --மனோவிர்த்தி, ''s.'' The extension or improvement of mind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +vṛtti. See மனோவியாபாரம்.
  • n. prob. மனை+ vṛtti. 1. Household or domestic expenses;வீட்டுச்செலவு. 2. Lands whose income is setapart for the use of the female members of aroyal or noble family or for the private andpersonal expenses of a zamindar (R. F.); அரசகுலத்து மகளிர்க்கும் ஜமீன்தார்களுக்கும் விளைவுவரும்படியிலிருந்து சொந்தச்செலவு செய்துகொள்ளுமாறு விடப்பட்ட நிலம்.