தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனோபாவனையில் எண்ணியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோபாவனையில் எண்ணியது. மனோராச்சிய முயன்றான் (ஞானவ.சுக்கி.7) Fancy, reverie, chimera; castles in the air;

வின்சுலோ
  • ''s.'' Idle fancy, reverie, chimera, வீணெண்ணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< manō-rājya. Fancy, reverie, chimera;castles in the air; மனோபாவனையில் எண்ணியது.மனோராச்சிய முயன்றான் (ஞானவ. சுக்கி. 7).