தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து உறையுள் ஒன்றான மனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகோசத்துள் ஒன்றான மனமாகிய கோசம். (சி.சி.பார.மாயா.8.) The outer body or the sheath of mind, one of paon-kōcam, q.v.;

வின்சுலோ
  • --மனோமயகோசம், ''s.'' One of the five investitures of the soul. See கோசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < manō-maya. (Phil.) The outer body or thesheath of mind, one of pañca-kōcam, q.v.;பஞ்சகோசத்துள் ஒன்றான மனமாகிய கோசம் (சி. சி.பர. மாயா. 8.)