- n. < id. 1. Wife; இல்லாள். இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. -- 3139 -- 1895). 2. Heroine of a pastoral or agricultural tract; முல்லை மருதநிலங்களின் தலைவி. (திவா.)3. Female owner or resident of a house; மனையை யுடையாள். பூமுளரி மனைவி (உபதேசகா. சிவவிரத. 245).
|