தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணமான பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகமான பெண் வான்றரு கற்பின் மனையுறை மகளிரில் (மணி. 15, 77). Married woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + உறை- +. Married woman; விவாகமானபெண். வான்றரு கற்பின் மனையுறை மகளிரில்(மணி. 15, 77).