- மனுஷன், மனுடன், மனிஷன், s. (fem. மனுஷி) a man, மனிதன். மனுஷசங்காத்தம், intercourse with men. மனுஷத்தனம், noble qualities, gentlemanliness. மனுஷனாக, to attain the age of a man, to become illustrious. மனுஷாவதாரம், same as மனு அவ தாரம். மனுஷீகம், மனுஷசுபாவம், human nature, மானுஷீகம்.
|