தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மனிதன். மனிசர் தாம் புகுவரேலும் (திவ். திருமலை, 3).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மனிஷன், s. (fem. மனிஷி) a man, a male person, see மனுஷன்.

வின்சுலோ
  • [maṉicaṉ ] --மனிஷன், ''s.'' [''fem.'' மனி ஷி.] Man, a male person. See மனுஷன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மனிதன். மனிசர்தாம் புகுவரேலும் (திவ். திருமாலை, 3).