தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணி ; அக்குமணி ; சங்கு ; அரையிற் கட்டும் பட்டிகை ; புடைவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணி. மனவிரி யல்குலார்தம் (சீவக. 466). 1. Gem;
  • அக்குமணி. மனவுச்சூலுடும்பின் வறை (பெரும்பாண். 132). 2. Mock-pearl, chank bead;
  • சங்கு. (சூடா.) 3. Conch;
  • அரையிற்கட்டும் பட்டிகை. மனவேயக லல்குல் வல்லியன்னாள் (தஞ்சைவா, 373). 4. Girdle for the waist;
  • புடைவை. (சங். அக.) 5. Woman's saree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mock-pearl, அக்குமணி; 2. a conch, சங்கு; 3. a gem in general, மணிப்பொது.

வின்சுலோ
  • [mṉvu] ''s.'' A mock-pearl, அக்குமணி. 2. A conch, சங்கு. 3. A gem in general, மணி ப்பொது. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மனா. 1. Gem; மணி.மனவிரி யல்குலார்தம் (சீவக. 466). 2. Mock-pearl, chank bead; அக்குமணி. மனவுச்சூலுடும்பின்வறை (பெரும்பாண். 132). 3. Conch; சங்கு. (சூடா.)4. Girdle for the waist; அரையிற்கட்டும் பட்டிகை.மனவேயக லல்குல் வல்லியன்னாள் (தஞ்சைவா. 373).5. Woman's saree; புடைவை. (சங். அக.)