தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடினமனமாதல் ; உலோபகுணங் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடினமனமாதல். 1. To be hardened in mind;
  • உலோபகுணங் கொள்ளுதல். மனமிறுகியாசையாளராய் (திருப்பு. 790). 2. To be miserly or ungenerous;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be hardened in mind; கடினமனமாதல். 2. To be miserly or ungenerous;உலோபகுணங் கொள்ளுதல். மனமிறுகியாசையாளராய் (திருப்பு. 790).