தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுகளிப்பு ; முழுமனநிறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மனப்பூரணம், 1, 2, 3.

வின்சுலோ
  • ''v. noun.'' [''inf.'' மனம்பூரி க்க.] Fulness of heart, excessive joy, மிகு களிப்பு. 2. Contentment, as மனப்பூரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See மனப்பூரணம், 1, 2, 3.