தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் கருத்துகள் , முற்பிறப்புகள் முதலியவற்றை அறியும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர் கருத்துக்கள் முற்பிறப்புக்கள் முதலியவற்றை அறியும் அறிவு. மனப்பரியயஞானாவரணீயம், மனப்பரியய ஞானத்தை மறைப்பது (சீவக. 3081, உரை). Direct knowledge of the minds of others, their past births, etc.;