தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிந்திக்கை ; நினைவில் வைக்கை ; எல்லாமறிகை ; எண்ணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணம். நேர்பொரு மடங்கல்போல் வந்தனை மனனம் யாதென (புருரவ. போர்புரி. 3). Intention;
  • எல்லாமறிகை. (அஷ்டப்பிரக. தத்துவ. பக். 121.) 3. Omniscience;
  • ஞாபகத்தில் வைக்கை. சிரவண மனனாதிகள் வேண்டாவோ (கைவல். சக். 28). 2. Memorising;
  • சிந்திக்கை. மேன்மனனம். (காசிக. இல்லொழு.7). 1. Consideration, contemplation;

வின்சுலோ
  • [maṉaṉam] ''s.'' Minding, considering, சிந் தித்தல். W. p. 64. MANANA. 2. Memory, ஞாபகம். See மனம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < manana. 1.Consideration, contemplation; சிந்திக்கை. மேன்மனனம் (காசிக. இல்லொழு. 7). 2. Memorising; ஞாபகத்தில் வைக்கை. சிரவண மனனாதிகள்வேண்டாவோ (கைவல். சிந். 28). 3. Omniscience;எல்லாமறிகை. (அஷ்டப்பிரக. தத்துவ. பக். 121.)
  • n. < manana. Intention; எண்ணம். நேர்பொரு மடங்கல்போல் வந்தனைமனனம் யாதென (புரூரவ. போர்புரி. 3).