தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனமாறுதல் ; செய்த பிழைக்கு வருத்தமுறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் மாறுதல். (W.) 1. To change in mind; to be converted;
  • செய்த குற்றத்திற்காக வருத்தப்படுதல். Chr. 2. To repent;

வின்சுலோ
  • . Turning of the mind. 2. ''[Chris. usage.]'' Conversion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To change in mind; to beconverted; மனம் மாறுதல். (W.) 2. To repent;செய்த குற்றத்திற்காக வருத்தப்படுதல். Chr.