தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனம் கலங்குதலின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் கலங்குதலின்மை. (W.) 1. Clearness of mind;
  • நிச்சயபுத்தி. 2. Firmness of mind;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனத்திடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Clearness of mind; மனம் கலங்குதலின்மை.(W.) 2. Firmness of mind; நிச்சயபுத்தி.