தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தியின் கோணல் ; அழுக்காறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தியின் கோணல். மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு (நன். 25). 1. Crookedness of mind;
  • அழுக்காறு. (பிங்.) 2. Envy, jealousy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுக்காறு.

வின்சுலோ
  • --மனத்தழுக்கம், ''s.'' Envy, dislike. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Crookedness of mind; புத்தியின் கோணல்.மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு (நன். 25).2. Envy, jealousy; அழுக்காறு. (பிங்.)