தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கருத்து ; மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மனத்திட்டம், 1. (W.)
  • திருப்தியின்மை. (W.) 2. Dissatisfaction, discontent, umbrage;
  • உட்கருத்து. நின் மனக்குறிப்பை நின் முகந்தானே காட்டிக் கொடாநிற்கும் (கலித். 95, உரை.) 1. Idea, intention;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருத்து, நோக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Aim of the mind. 2. Guess.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Idea, intention; உட்கருத்து. நின் மனக்குறிப்பைநின் முகந்தானே காட்டிக் கொடாநிற்கும் (கலித். 95,உரை). 2. See மனத்திட்டம், 1. (W.)