தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மனக்கவலை மனக்கவற்சியையுடைய பெண்டிர் (மதுரைக்.166, உரை).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See மனக்கவலை. மனக்கவற்சியையுடைய பெண்டிர்(மதுரைக். 166, உரை).