தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன் உதிக்கும்போதும் அத்தமிக்கும்போது அக்கடவுளைத் தினந்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திருந்துபிறக்கும் ஒருசார் இராக்கதர் வெம்படைகளா லுடன்ற மந்தேகர் (பாரத. கிருட்டிண. 87). A group of Rākṣasas who are believed to perish in attacking the Sun daily at sunrise and sunset and resurrect immediately;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mandēha. Agroup of Rākṣasas who are believed to perishin attacking the Sun daily at sunrise andsunset and resurrect immediately; சூரியன்உதிக்கும்போதும் அத்தமிக்கும்போதும் அக்கடவுளைத்தினத்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திறந்துபிறக்கும்ஒருசார் இராக்கதர். வெம்படைகளா லுடன்ற மந்தேகர்(பாரத. கிருட்டிண. 87).