தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படுக்கை. (யாழ். அக.) 4. Bed;
  • தொழுவம். (யாழ். அக.) 3. Manger;
  • குதிரைச்சாலை. மந்துரை தன்னுட் கட்ட (திருவாலவா. 29, 16). 2. Horse-stable;
  • குதிரைப்பந்தி. வாசி மந்துரைக்குத் தலைவராய் (பாரத. நாடுக. 23). 1. Row of horses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mandurā. 1.Row of horses; குதிரைப்பந்தி. வாசி மந்துரைக்குத்தலைவராய் (பாரத. நாடுக. 23). 2. Horse-stable;குதிரைச்சாலை. மந்துரை தன்னுட் கட்ட (திருவாலவா.29, 16). 3. Manger; தொழுவம். (யாழ். அக.) 4.Bed; படுக்கை. (யாழ். அக.)