தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மந்துரை, 1, 2, (சூடா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. horse-stable or row of horses குதிரைப்பந்தி. Also மந்துரை.

வின்சுலோ
  • [manturam] ''s.'' A horse-stable, or row of horses, குதிரைப்பந்தி. W. p. 643. MANDURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மந்துரை, 1,2. (சூடா.)