தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; மனிதன் ; குற்றம் ; நாய்வேளைப் பூண்டு ; காண்க : மந்துகால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். 1. King;
  • மனிதன். 2. Man;
  • குற்றம். 3. Fault;
  • . 2. See மந்துகால்.
  • See காய்வேளை. (W.) 1. An annual herb.

வின்சுலோ
  • [mntu] ''s. [prov.]'' A shrub. See காய்வேளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mantu. (யாழ். அக.)1. King; அரசன். 2. Man; மனிதன். 3. Fault;குற்றம்.
  • n. 1. An annual herb. Seeகாய்வேளை. (W.) 2. See மந்துகால்.