தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திர ஆற்றலால் அடக்குதல் ; மந்திரத்தால் சக்தியுண்டாகச்செய்தல் ; மந்திரத்தால் தியானித்தல் ; ஆலோசித்தல் ; மந்திரஞ்செபித்தல் ; தீயுரைசொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துராலோசனை சொல்லுதல். (W.) 2. To give evil advice;
  • மந்திரஞ் செபித்தல். சிரத்தினஞ்சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத 5, 7). 1. To utter mantras for effecting cure, etc.;
  • ஆலோசித்தல். மகட்பேசி மந்திரித்து (திவ். நாய்ச். 6, 3). - intr. 4. To consult, take counsel;
  • மந்திரத்தால் தியானித்தல். மந்திரிப்பார் மனத்துளானை (தேவா. 590, 4). 3. To recite mystic formulas or mantras in worship and to meditate;
  • மந்திரத்தால் சக்தியுண்டாகச் செய்தல். நீரை மந்திரித்துக் கொடுத்தான். 2. To consecrate with mantras;
  • மந்திரசக்தியால் அடக்குதல். 1.To keep spell-bound, control or enchant by mantras;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < mantra.tr. 1. To keep spell-bound, control or enchantby mantras; மந்திரசக்தியால் அடக்குதல். 2. Toconsecrate with mantras; மந்திரத்தால் சக்தியுண்டாகச் செய்தல். நீரை மந்திரித்துக் கொடுத்தான். 3.To recite mystic formulas or mantras in
    -- 3070 --
    worship and to meditate; மந்திரத்தால் தியானித்தல்.மந்திரிப்பார் மனத்துளானை (தேவா. 590, 4). 4. Toconsult, take counsel; ஆலோசித்தல். மகட்பேசிமந்திரித்து (திவ். நாய்ச். 6, 3).--intr. 1. To uttermantras for effecting cure, etc.; மந்திரஞ் செபித்தல். சிரத்தினஞ்சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத. 5, 7). 2. To give evil advice;துராலோசனைசொல்லுதல். (W.)