தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரம் பயன்படுத்தும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரமுபயோகிக்கும் முறை மந்திரவிதியின் மரபுளி வழாஅது (திருமுரு. 95). Rules for the use of mantras;

வின்சுலோ
  • ''s.'' A rule for incantations.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Rulesfor the use of mantras; மந்திரமுபயோகிக்கும் முறை.மந்திரவிதியின் மரபுளி வழாஅது (திருமுரு. 95).