தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரவித்தைக்காரன் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரச்சித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன். பேயகன்று குடிபோக வருள்செயொரு மந்திரவாதியாகி (சிவப். பிர. சிவஞா. பிள். வாரானை. 2). 1. Conjurer, sorcerer, wizard, diviner; juggler, magician, one who practises legerdemain;
  • மந்திரவாத சமயத்தோன். (யாழ். அக.) 2. Follower of the mantiravātam religion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mantra-vādin. 1. Conjurer, sorcerer, wizard, diviner;juggler, magician, one who practises legerde-main; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியனசெய்பவன். பேயகன்று குடிபோக வருள்செயொருமந்திரவாதியாகி (சிவப். பிர. சிவஞா. பிள். வாரானை.2). 2. Follower of the mantiravātam religion; மந்திரவாத சமயத்தோன். (யாழ். அக.)