தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஞ்சலியிற்கொண்டு மந்திரம் ஓதித் தூவப்படும் மலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மந்திரபுஷ்பம். மனுவைச் சொல்லி மந்திரபுட்பஞ்சாத்தி (விநாயகபு. 39,72).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See மந்திரபுஷ்பம். மனுவைச் சொல்லி மந்திரபுட்பஞ்சாத்தி (விநாயகபு. 39, 42).