தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவியின் அணுக்கமான பாங்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவியின் அந்தரங்கமான பாங்கி. யாப்பியாயினியெனு மந்திரத்தோழியொடு (பெருங். மகத. 9, 54). Confidential maid of a lady;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Confidential maid of a lady; தலைவியின் அந்தரங்கமான பாங்கி. யாப்பியாயினியெனு மந்திரத்தோழியொடு (பெருங். மகத. 9, 54).