தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரமும் கிரியையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரமும் கிரியையும் மந்திர தந்திர வழுக்கள் வந்தவோ (பிரபுலிங். மாயைகோலாகல. 16). Mantras and rituals;

வின்சுலோ
  • ''s.'' A motion of the fingers while repeating incantations. மந்திரதந்திரத்தினாலேமயக்கம்வருவிக்க. To be wilder by enchantment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Mantras and rituals; மந்திரமும் கிரியையும். மந்திர தந்திர வழுக்கள் வந்தவோ (பிரபுலிங்.மாயைகோலாகல. 16).