தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரிகளுடன் சூழ்வினை புரியும் தனி மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரைகளுடன் ஆலோசனை செய்யும் தனிமண்டபம். அரசவைவிடுத்த வேந்தன். . மாடக்கோயில் மந்திரசாலை சேர்ந்தான் (சூளா. குமார. 41). King's deliberative assembly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.King's deliberative assembly; மந்திரிகளுடன்ஆலோசனை செய்யும் தனிமண்டபம். அரசவைவிடுத்தவேந்தன் . . . மாடக்கோயில் மந்திரசாலை சேர்ந்தான்(சூளா. குமார. 41).