தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரங்களைக் கூறும் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மந்திரசாத்திரம். மந்திரகலைகண் மற்றைத் தந்திரகலை வான்வேதம் (தணிகைப்பு. நந்தியு. 153).

வின்சுலோ
  • ''s.'' One of the three divisions of the Agamas--the devotional. See தந்திரகலை and உபதேசகலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeமந்திரசாத்திரம். மந்திரகலைகண் மற்றைத் தந்திரகலை வான்வேதம் (தணிகைப்பு. நந்தியு. 153).