தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமதித்தல் ; செரியாமை ; மந்தமடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதித்தல். திருமந்தியாதருளும் (திருவானைக். கோச். 1). 1. To be slow; to delay;
  • மந்தமாதல். Colloq. 3. To become dull;
  • அசீரணமாதல். (W.) 2. To be undigested, as food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < manda.1. To be slow; to delay; தாமதித்தல். திருமந்தியாதருளும் (திருவானைக். கோச். 1). 2. To be
    -- 3067 --
    undigested, as food; அசீரணமாதல். (W.) 3. Tobecome dull; மந்தமாதல். Colloq.