- எண்ணூற்றெழுபத்தைந்து முழு அகலமும் அவ்வளவு உயரமும் கொண்டு 875 சிகரங்களும் 110 மேனிலைக்கட்டுக்களுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 229.) 4. Temple of 875 hands width and of like height with 875 towers and 110 floors;
- படுத்தலோசை. மந்தர மத்திமை தாரமிவை (கல்லா. 21,50). 1. The base or lowest pitch;
- சுவர்க்கம்; 3. Svarga;
- 'நி' என்னும் ஏழாம் சுவரம். (W.) 2. (Mus) The seventh note of the gamut, represented by 'ni';
- மகாமேரு. மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் (தேவா. 1232, 5). 2. Mt. Mēru;
- அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை. மந்தர மீதுபோதி (திவ். பெரியகி. 11,4,5). 1. Mt. Mandara, one of aṣṭa-kula-parvatam, q.v.;
|