தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்றல். மந்தமாருத மூர்வதோர் கிரி (கம்பரா. படைக்காட்சி. 14). The southern breeze, as gentle;

வின்சுலோ
  • ''s.'' The south wind--''as gentle,'' தென்றல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The southern breeze, as gentle; தென்றல்.மந்தமாருத மூர்வதோர் கிரி (கம்பரா. படைக்காட்சி.14).