தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடல்நோய்வகை. (M. L.) 2. Inflammation of the intestines, enteritis;
  • அசீரணத்தாலுண்டாம் பேதி. 1. Diarrhoea, due to indigestion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மந்தம் +. 1.Diarrhoea, due to indigestion; அசீரணத்தாலுண்டாம் பேதி. 2. Inflammation of the intestines,enteritis; குடல்நோய்வகை. (M. L.)