தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு மழுங்கியவன் ; தாமதமாக வேலை செய்யும் பணியாளன் ; யமன் ; சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யமன். 3. Yama;
  • தாமதமாக வேலை செய்யும் பணியாளன். (சுக்கிரநீதி. 108.) 2. Servant who is slow in work;
  • அறிவு மழுங்கியவன். (பிங்.) 1. Dull person;
  • சனி. (இலக். வி. 883.) 4. The planet Saturn, as slow;

வின்சுலோ
  • ''s.'' A dull person. 2. The planet Saturn, ''as slow'', சனி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < manda. 1. Dullperson; அறிவு மழுங்கியவன். (பிங்.) 2. Servantwho is slow in work; தாமதமாக வேலைசெய்யும்பணியாளன். (சுக்கிரநீதி, 108.) 3. Yama; யமன்.(யாழ். அக.) 4. The planet Saturn, as slow;சனி. (இலக். வி. 883.)