தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை முகபடாம் ; ஆலோசனை ; காண்க : மந்தணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மந்தணம். (யாழ்.அக.)
  • யானையின் முகபடாம். (W.) Cloth thrown over the forehead of an elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cloth thrown over the forehead of an elephant, யானைமுக படாம்.

வின்சுலோ
  • [mantaṉam] ''s.'' A cloth thrown over the forehead of an elephant, யானைமுகபடாம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < maṇḍana.Cloth thrown over the forehead of an elephant;யானையின் முகபடாம். (W.)
  • n. See மந்தணம்.(யாழ். அக.)
  • n. See மந்தணம்.(யாழ். அக.)