தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிற்றோகை நிறம்போலக் காணப்படும் மரகதகுற்றவகை. மந்ததோடங் கலபமயி லிறகி னிறமாம் (திருவிளை. மாணிக். 69). A flaw in emeralds, consisting in specks of the colour of peacock's feathers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < manda+ dōṣa. A flaw in emeralds, consisting inspecks of the colour of peacock's feathers;மயிற்றோகை நிறம்போலக் காணப்படும் மரகதக்குற்றவகை. மந்ததோடங் கலபமயி லிறகி னிறமாம் (திருவிளை. மாணிக். 69).