தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமதத்தன்மை ; உணவு செரியாமையால் உண்டாகும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதத்தன்மை. 1. Sluggishness;
  • செரியாமையாலுண்டாம் நோய்வகை. (யாழ். அக.) 2. A disease due to indigestion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மந்தம்+. 1. Sluggishness; தாமதத்தன்மை. 2. Adisease due to indigestion; செரியாமையாலுண்டாம் நோய்வகை. (யாழ். அக.)