தமிழ் - தமிழ் அகரமுதலி
    தயிர் முதலியன கடையுங் கருவி ; காண்க : ஊமத்தை ; மோர் ; தயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயிர். (சங். அக.) 2. Curdled milk and cream ;
  • தயிர் முதலியன கடையுங்கருவி. ஆயர்மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). Churning staff;
  • நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்பனேபோல் (கம்பரா. உருக்கா. 81). Thorn apple or purple stramony. See ஊமத்ததை
  • மோர் அவந்தி முத்துமாற்றப் பளவைப் படிப்பலமாம் (தைலவ. தைஅல. 59). 1. Buttermilk, watery curds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a churning-staff, கடைமத்து; 2. see மஸ்து. மத்தடிக்க, மத்துக் கடைய, to churn, மத்தெறிய. மத்துமலை, the Mandara mountain (used as a churning rod while the Ocean of Milk was churned).

வின்சுலோ
  • [mattu] ''s.'' Churn-staff, கடைமத்து. W. p. 636. MAT'HIN. ''(c.)'' 2. See மஸ்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mantha. Churning-staff; தயிர் முதலியன கடையுங்கருவி. ஆயர்மத்தெறிதயிரி னாயினார் (சீவக. 421).
  • n. < matta. Thorn apple orpurple stramony. See ஊமத்தை. நன்மததை நாகத்தயல் குடிய நம்பனேபோல் (கம்பரா. உருக்கா. 81).
  • n. < mastu. 1. Butter-milk, watery curds; மோர். அவந்தி மத்துமாற்றப் பளவைப் படிப்பலமாம் (தைலவ. தைல. 59). 2.Curdled milk and cream; தயிர். (சங். அக.)