தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்துஸ்தானத்திற்கு வடமேற்கிலுள்ள ஒரு தேசம் (பரத. சம்பவ. 46); 1. A country to the north-west of Hindustan;
  • மகிழ்ச்சி. அறுத்து நிறுப்போரொருத்த ரின்மையின் மத்திரமாகுவர் (பதினொ. கோபப்.). 2. Joy, happiness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்தேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madra. 1. Acountry to the north-west of Hindustan;இந்துஸ்தானத்திற்கு வடமேற்கிலுள்ள ஒரு தேசம்.(பாரத. சம்பவ. 46.) 2. Joy, happiness; மகிழ்ச்சி.அறுத்து நிறுப்போரொருத்த ரின்மையின் மத்திரமாகுவர் (பதினொ. கோபப்.).