தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவயதுள்ளவள். 1. middle-aged woman;
  • நடுவிரல். (யாழ் . அக.) 2. The middle finger;
  • காமழும் நாணமும் சமமாகவுள்ளவள். (யாழ். அக.) 3. Woman in whom love struggles with equal force for expression against innate bashfulness;
  • இடை. (யாழ். அக.) Waist;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman equally disposed to chastity and incontinence, நாண மும் காமமும் சமமாயுள்ளவள்; 2. a middle-aged woman; 3. a tune, ஓரிரா கம்; 4. waist, இடை; 5. the middle finger, நடுவிரல்.

வின்சுலோ
  • [mattiyai] ''s.'' A woman equally dis posed to chastity and incontinence, காமமும் நாணமும்சமமாகஉள்ளவள். (சது.) 2. A middle aged woman. ''(R)''--In Wils. a girl arrived at puberty.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhyā. 1.Middle-aged woman; நடுவயதுள்ளவள். 2. Themiddle finger; நடுவிரல். (யாழ். அக.) 3. Womanin whom love struggles with equal force forexpression against innate bashfulness; காமமும்நாணமும் சமமாகவுள்ளவள். (யாழ். அக.)
  • n. < madhya. Waist;இடை. (யாழ். அக.)