தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடு ; சராசரியளவை ; இடுப்பு ; இடை ; விபரீதசாதனை ; கள் ; மேற்கு ; படையின் நடுவிடமாகிய உறுப்புவகை ; ஒரு பேரெண் ; சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்னும் சுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபரீத சாதனை (யாழ். அக.) 3. Perverse practice;
  • நடு. (பிங்.) 1. Centre, middle;
  • . 2. See மத்திமம், 9. (W.)
  • இடுப்பு. (நாமதீப. 580.) 3. Waist;
  • சேனையின் நடுவிடமாகிய உறுப்புவகை (குறள், 767, உரை, அடிக்குறிப்பு.) 4. Middle limb of an army;
  • . Earth; பூமி.
  • மது. 1. Vinous or spirituous liquor;
  • மேற்கு. (யாழ். அக.) 2. cf. vāruṇī. West;
  • ஒரு பேரெண். (பிங்.) 5. A large number;
  • . 6. (Mus.) See மத்திமம். 5 (பரத. இராம 47.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as மத்தியமம்; 2. liquor, மது. மத்தியகாலம், middle of an eclipse. மத்தியஸ்தம், mediation, arbitration. மத்தியஸ்தன், a mediator, an arbitrator, an umpire. மத்தியரேகை, the equator, or the meridian. மத்தியலோகம், the earth as central in the Hindu system. மத்திய விருத்தம், the navel, கொப்பூழ். மத்திய பானம், மதுபானம், drinking intoxicating liquor.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடை, கள், நடு.

வின்சுலோ
  • [mattiyam] ''s.'' The centre, the middle, நடு. 2. ''[in astron.]'' Mean. W. p. 639. MADHYA. 3. The waist, இடை. (சது.)
  • [mattiyam] ''s.'' Vinous or spirituous liquor, மது. W. p. 637. MADYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madya. 1.Vinous or spirituous liquor; மது. 2. cf. vāruṇī.West; மேற்கு. (யாழ். அக.) 3. Perverse practice;விபரீத சாதனை. (யாழ். அக.)
  • மத்தியமசங்கிரகம் mattiyama-caṅkira-kamn. < madhyama-saṃgraha. Adulterywith another man's wife; பிறன்மனையாளுடன்கூடுகை. (யாழ். அக.)
  • n. < madhya. 1.Centre, middle; நடு. (பிங்.) 2. See மத்திமம், 9.(W.) 3. Waist; இடுப்பு. (நாமதீப. 580.) 4. Middlelimb of an army; சேனையின் நடுவிடமாகிய உறுப்புவகை. (குறள், 767, உரை, அடிக்குறிப்பு.) 5. Alarge number; ஒரு பேரெண். (பிங். ) 6. (Mus.)See மத்திமம், 5. (பரத. இராக. 47.)
  • n. < madhya. Earth;பூமி.