மத்தியம், s. the middle, centre, நடு; 2. the waist, இடுப்பு; 3. (in astron). mean. மத்திய கதி, mean motion of a planet, மத்திய கதி. மத்தியமன், same as மத்திமன்.
[mattiyamam] ''s.'' The middle place or space, நடு. 2. [''also'' மத்தியமை.] The third or middle finger, நடுவிரல். 3. ''[in astron.]'' Mean. 4. The waist, இடுப்பு. W. p. 639. MADHYAMA.