தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுவுநிலையை உடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுநிலையை யுடையவன். அதிகரியும் நீர். . . மதியுடையீர் மத்தியத்தராய் (உபதேசரத். 58). Arbitrator, umpire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhya-stha. Arbitrator, umpire; நடுநிலையை யுடையவன். அதிகரியும் நீர் . . . மதியுடையீர் மத்தியத்தராய் (உபதேசரத். 58).