தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுவிரல் ; சமனிசை ; நாதரூபமான ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவிரல். அங்குட்டமத்திமை (சைவச. பொது. 189). 1. Middle finger;
  • பிறர் செவியிற் கேட்கப் பெறாத மெல்லோசையாய், சொல்லுவான் தன்னுள் உணர்வதற்கு ஏதுவாய், வைகரிக்கும் பைசந்திக்கும் இடைப்பட்டதாய், இதயத்தினின்று எழும் நாத ரூபமான ஒலி. உள்ளுணர் வோசையாகி . . . மத்திமை வேறதாயே (சி. சி. 1, 21). 3. An inaudible sound believed to arise from the heart, as arising midway between the sources of vaikari and paicanti;
  • மந்தர மத்திமை தாரம் (கல்லா. 21, 50). 2. See மத்திமம், 4.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the third finger, மற் தியமம்; 2. the sound that proceeds from the throat.

வின்சுலோ
  • [mattimai] ''s.'' The third finger, as மத் தியமம். 2. One of the four kinds of sound, that which proceeds from the throat. See வாக்கு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < madhyamā. 1.Middle finger; நடுவிரல். அங்குட்டமத்திமை(சைவச. பொது. 189). 2. See மத்திமம், 4.மந்தர மத்திமை தாரம் (கல்லா. 21, 50). 3. Aninaudible sound believed to arise from theheart, as arising midway between the sourcesof vaikari and paicanti; பிறர் செவியிற் கேட்கப்பெறாத மெல்லோசையாய், சொல்லுவான் தன்னுள் உணர்வதற்கு ஏதுவாய், வைகரிக்கும் பைசந்திக்கும் இடைப்பட்டதாய், இதயத்தினின்று எழும் நாதரூபமான ஒலி. உள்ளுணர் வோசையாகி . . . மத்திமை வேறதாயே (சி. சி. 1, 21).