தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைதல் ; அடித்தல் ; தேய்த்தல் ; மருந்துகலத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து கலத்தல். Colloq. 1. To mix, as medicine;
  • அடித்தல். Loc. 2. To beat;
  • தேய்த்தல். (யாழ். அக.) 3. To rub;
  • கடைதல். பாற்சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.) To churn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < math. Tochurn; கடைதல். பாற்சமுத்திரத்தை மத்தித்ததிருமால். (கூர்மபு.).
  • 11 v. tr. < mard. 1.To mix, as medicine; மருந்து கலத்தல். Colloq.2. To beat; அடித்தல். Loc. 3. To rub; தேய்த்தல். (யாழ். அக.)